ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசை வெளியீடு! முதலிடத்தில் அதிரடி மாற்றம்..

Loading… ஐசிசி நிர்வாகம் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. Loading… இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி … Continue reading ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசை வெளியீடு! முதலிடத்தில் அதிரடி மாற்றம்..